பாலிவுட்

தொடாத இடமே கிடையாது… பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்கும் ரஷ்மிகா!

நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரஷ்மிகாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. ரஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துவிட்டார். தெலுங்கு அல்லாமல் மற்ற மொழி படங்களிலும்பல படங்களில் நடித்து வருகிறார் ரஷ்மிகா. தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்மிகா பாலிவுட்டிலும் …

தொடாத இடமே கிடையாது… பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்கும் ரஷ்மிகா! Read More »

பிரபல பாலிவுட் நடிகரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிப்பு!

பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா இமாச்சலபிரதேஷ விருந்தினர் மாளிகையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் ஆசிப் பாஸ்ரா பாலிவுட்டில் பிரபலமானவர். இவர் காவோ, பெ சே, பர்சானியா, மற்றும் ப்ளாக் ஃப்ரைடே போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார் . தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்திலும் இவர் நடித்துள்ளார். ‘அவுட்சோர்ஸ்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அறிமுகமானவர். இந்நிலையில், இமாச்சலப்பிரதேஷ மாநிலத்தின் தர்மஷாலாவில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் நடிகர் ஆசிப் பாஸ்ராவின் …

பிரபல பாலிவுட் நடிகரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிப்பு! Read More »