ஹாலிவுட்

அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் இணைந்த தனுஷ்! இரண்டாவது ஹாலிவுட் என்ட்ரி!

நடிகர் தனுஷ் அவென்ஜர்ஸ் பட இயக்குனர்களின் கூட்டணியில் இரண்டாவதாக ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார். தனுஷின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் போகிறது. தற்போது இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரையில் தனது கொடியை பறக்கவிட்டு வருகிறார். ஏற்கனவே ‘எக்ஸ்டரார்டினரி ஜேர்னி ஆப் பகிர்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நுழைந்துவிட்டார். அப்படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியானது. தற்போது தனுஷ் இரண்டாவதாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரஸ்ஸோ …

அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் இணைந்த தனுஷ்! இரண்டாவது ஹாலிவுட் என்ட்ரி! Read More »

டெக்னாலஜில புகுந்து விளையாடுற நோலன் வைத்திருப்பது எந்த மொபைல் தெரியுமா!?

ஹாலிவுட் இயக்குநர்களில் சிலர் மட்டுமே உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பர். அவர்களில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் மிக முக்கியமானவர். அவர் படங்கள் எடுக்கும் பாணியே அனைவரையும் வியக்க வைத்துவிடும். இவரது படங்களை ஒரு முறை பார்த்தால் புரிந்துகொள்வது கடினம். அந்தளவிற்கு மிகவும் நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் படங்கள் எடுப்பார். தற்போது அவரைப் பற்றி சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. கிறிஸ்டோபர் நோலன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில்லையாம். சாதாரணமான ப்ளிப் மொபைல் ஒன்று மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இவ்வளவு டெக்னலாஜியைப் பற்றி படம் எடுப்பவர் …

டெக்னாலஜில புகுந்து விளையாடுற நோலன் வைத்திருப்பது எந்த மொபைல் தெரியுமா!? Read More »

எண்ட்கேம் படத்தில் லோகி எஸ்கேப் ஆனது எங்கே?… பதிலை வெளியிட்டுள்ள மார்வல்!

டிஸ்னி மற்றும் மார்வெல் இணைந்து வில்லனை ஹீரோவாக மாற்றியுள்ள லோகியின் முதல் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த சீரிஸ் ‘அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் பதில் கிடைக்காத கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தெரிகிறது. கடந்த ஆண்டு வெளியான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் டோனி ஸ்டார்க்(ஐயன் மேன்) மற்றும் ஆண்ட்-மேன் இருவரும் இன்பினிட்டி கற்களைசேகரிக்க டைம் ட்ராவல் செய்வார்கள். அப்போது லோகி வரும் காட்சியில் குழப்பம் ஏற்பட்டு டெஸராக்ட் லோகி பக்கத்தில் போய் விழுந்துவிடும். யாரும் பார்க்காத போது அதை எடுக்கும் …

எண்ட்கேம் படத்தில் லோகி எஸ்கேப் ஆனது எங்கே?… பதிலை வெளியிட்டுள்ள மார்வல்! Read More »