Kollywood

வலிமை படத்தில் அஜித்தின் அம்மாவாக நடிப்பது இந்த நடிகையா!?

‘வலிமை’ படத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலலாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வையின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக சங்கமித்துள்ளனர். எனவே இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது வலிமை படம் முழுவீச்சில் உருவாகி வருகிறது. ரேஸிங் கதையை மையமாகக் கொண்டு படம் உருவாகி வருவதாகவும் படத்தில் அஜித் பல ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக …

வலிமை படத்தில் அஜித்தின் அம்மாவாக நடிப்பது இந்த நடிகையா!? Read More »

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி முதன்முதலாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் படத்திலே தரமான இயக்குனர் என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டார் லோகேஷ் கனகராஜ். தற்போது மாநகரம் படம் இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது. மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே புலி, இருமுகன், சாமி 2 உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இந்தி …

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி! Read More »

வேலு நாச்சியாராக நடிக்கிறாரா நயன்தாரா!?

நடிகை நயன்தாரா வேலுநாச்சியார் வாழ்க்கைப் படத்தில் நடிக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குனர் சுசி கணேசன் ராணி வேலு நாச்சியரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு ஒரு படத்தை எடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இன்னும் சுவாரசியமாக அப்படத்தில் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்தத் தகவல் போலியானது என்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “நயன்தாரா ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் …

வேலு நாச்சியாராக நடிக்கிறாரா நயன்தாரா!? Read More »

சிம்பு படத்தில் தாசில்தாராக நடிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்!

சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார். சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆன பத்து தல திரைப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். தற்போது இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார். அவர் இப்படத்தில் தாசில்தாராக நடிக்க உள்ளாராம். பத்து தல படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். பல …

சிம்பு படத்தில் தாசில்தாராக நடிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்! Read More »

விஜய் சார் நடித்துள்ள மாஸ்டர், தியேட்டர்ல போய் பாருங்க… ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள்!

மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக இருப்பதை அடுத்து தனுஷ் ரசிகர்களை தியேட்டர் சென்று படம் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பெரிய படங்கள் ஏதும் தியேட்டர்களில் வெளியாகவில்லை. அதனால் பார்வையாளர்களின் வரவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ஒரு பெரிய ஹீரோவின் படம் தியேட்டர்களில் களமிறக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் தியேட்டர்களில் கூட்டம் கலைகட்டும். தற்போது லோகேஷ் …

விஜய் சார் நடித்துள்ள மாஸ்டர், தியேட்டர்ல போய் பாருங்க… ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள்! Read More »

‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவிருப்பதாக க் கூறப்படுகிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தது என்றும் சொல்லலாம். மேலும் இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இப்படம் பிளாக் காமெடி ரகத்தில் வெளியானது. …

‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம்… ஹீரோ யார் தெரியுமா!? Read More »

இந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். ஏன் ஒட்டுமொத்த தமிழ் தொடர்களிலும் பிரபலமானது என்றே சொல்லலாம். நான்கு அண்ணன் தம்பிகளைச் சுற்றி நடந்து வரும் இக்கதை தமிழ் ரசிகர்களை பாசத்தால் கட்டிப்போட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தங்கள் வீடுகளில் ஒருவராக அங்கீகரித்தனர். இந்தத் தொடரில் முல்லை- கதிர் ஜோடிக்கு தனியே ரசிகர் பட்டாளம் உண்டு. துரதிர்ஷ்டவசமாக …

இந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்! Read More »

விஜய்க்கு போட்டியாக மாறும் சிம்பு!

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளனர். தற்போது ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கோலிவுட் சினிமா …

விஜய்க்கு போட்டியாக மாறும் சிம்பு! Read More »

இனிமேல் அரசியலுக்கு வரமாட்டேன்… ரஜினிகாந்த் அறிக்கை!

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போதைக்கு கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: “என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம் , ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘ அண்ணாத்த ‘ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன் . கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி , முகக் …

இனிமேல் அரசியலுக்கு வரமாட்டேன்… ரஜினிகாந்த் அறிக்கை! Read More »

‘மாறா’ படத்தின் ட்ரைலர் வெளியானது!… துல்கர் சல்மானின் நடிப்புக்கு ஈடு கொடுத்தாரா மாதவன்!?

மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறா’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் திலீப் இயக்கத்தில் மாதவன் மாறா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது மாறா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் மலையாள வெர்ஷனில் சிரித்து மாற்றங்கள் செய்துள்ளது போல் தெரிகிறது. மலையத்தில் துல்கரின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. சார்லி …

‘மாறா’ படத்தின் ட்ரைலர் வெளியானது!… துல்கர் சல்மானின் நடிப்புக்கு ஈடு கொடுத்தாரா மாதவன்!? Read More »