Kollywood

போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்!

கன்னட நடிகை மற்றும் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். பாலிவுட்டை அடுத்து தென்னிந்திய சினிமாவிலும் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சில மாதங்களுக்கு முன்பு கன்னடத் திரையுலகில் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும், தொழிலதிபர்கள் மூலம் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து தற்போது நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். …

போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்! Read More »

‘ஜிவி’ பட எழுத்தாளர் இயக்குனராக அறிமுகமாகும் படம்… டீசர் வெளியானது!

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஜீவி’ படத்தின் எழுத்தாளர் பாபு தமீஜ் இக் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தர்ம்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட கால்பந்து வீரரின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் திறமையான கால்பந்து …

‘ஜிவி’ பட எழுத்தாளர் இயக்குனராக அறிமுகமாகும் படம்… டீசர் வெளியானது! Read More »

ஆர்யா பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய சார்பட்டா படக்குழுவினர்!

‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினர் இன்று ஆர்யா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கலையரசன், துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இதில் ஆர்யாவும் கலையரசனும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் பிறந்தநாளை சார்பட்டா படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். அதே …

ஆர்யா பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய சார்பட்டா படக்குழுவினர்! Read More »

சித்ரா பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறும் கதிர்… வைரல் வீடியோ!

சீரியல் நடிகை விஜே சித்ராவின் தற்கொலை தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜேவாக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் ஜோடி தான் மக்கள் மத்தியில் மிகப்பிரபலம். இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் மறைவைத் தாங்க முடியாமல் …

சித்ரா பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறும் கதிர்… வைரல் வீடியோ! Read More »

பாவக் கதைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவியை மிரட்டிய பிரகாஷ் ராஜ்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் அந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’ படத்தில் பிரகாஷ் ராஜ் உடன் நடித்த அனுபவங்களை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். பாவக் கதைகள் அந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. பாவக் கதைகள் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. …

பாவக் கதைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவியை மிரட்டிய பிரகாஷ் ராஜ்! Read More »

திரைத்துறையில் அதிர்ச்சி: பாண்டியர் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விஜே சித்ரா இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நிகழ்ச்சிகளில் விஜே-வாகப் பணியாற்றிய சித்ரா பின்னர் சின்னத்திரை நடிகையாக மாறினார். பல தொலைக்காட்சிகளிலும் விஜேவாக பணியாற்றியுள்ள சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலம். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. …

திரைத்துறையில் அதிர்ச்சி: பாண்டியர் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை! Read More »

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது, மக்களைக் காப்பாற்றுங்கள்… முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கோரிக்கை!

பிரபல தமிழ் நடிகர் விஜயகுமார்  முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம்  ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியின் கரையில் வசிக்கும் மக்களை காப்பாற்ற வேண்டி நடிகர் விஜயகுமார் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  “நான் பல வருடங்களாக சென்னை ஈக்காட்டுத்தாங்காலில் உள்ள கலைமகள்  நகரில் வசித்து வருகிறேன். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து   நீர் திறந்துவிடப்பட்ட போது, ​​எங்கள் பகுதியிலிருந்து அடையார் …

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது, மக்களைக் காப்பாற்றுங்கள்… முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கோரிக்கை! Read More »

உலகளவில் சாதனை படைத்த மாஸ்டர் படத்தின் டீசர்!

நேற்று தீபாவளி தினத்தில் மாஸ்டர் படத்தின் வெளியானதை அடுத்து, குறுகிய நேரத்தில் அதிக லைக்ஸ் குவித்த டீசர் என்ற சாதனை படைத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் மக்கள் தீபாவளியை விமர்சையாகக் கொண்டாடினர். தீபாவளியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகியது. விஜய் ரசிகர்கள் தீபாவளியை விட வெகு விமர்சையாக மாஸ்டர் டீசரைக் கொண்டாடிவிட்டனர். டீசருக்கு பார்வைகள் வரும் முன்னே லைக்ஸ் லட்சத்தைத் தாண்டி சென்றது. டீச்சரின் …

உலகளவில் சாதனை படைத்த மாஸ்டர் படத்தின் டீசர்! Read More »

உடம்பு சரியில்லைனா தியேட்டர் பக்கம் வந்துராதீங்க… பார்த்திபன் வேண்டுகோள்!

கொரோனாவால் பல மாதங்களுக்கு மேலாக பூட்டிக்கிடந்த தியேட்டர்கள் தற்போது மீண்டும் கதவுகளைத் திறந்துள்ளன. இருந்தாலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் வருவார்களா என்றொரு பக்கம், 50% சதவீத இருக்கைகள் மட்டுமே என்பதால் வசூல் வருமா என்றொரு பக்கம் திரைத்துறை திணறி வருகிறது. நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், தான் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, கதை, வசனம் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாகப் பணியாற்றிய ஒத்த செருப்பு படம் லாக்டவுனிற்கு முன் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. …

உடம்பு சரியில்லைனா தியேட்டர் பக்கம் வந்துராதீங்க… பார்த்திபன் வேண்டுகோள்! Read More »