ஏஆர் ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவு!

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் தாயார் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் ஏஆர் ரஹ்மான். இவரின் இசைக்கு மயங்காதோர் கிடையாது என்றே சொல்லலாம். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என்று அனைவராலும் அழகைப்படுபவர்.

தற்போது ஏஆர் ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.