உடம்பு சரியில்லைனா தியேட்டர் பக்கம் வந்துராதீங்க… பார்த்திபன் வேண்டுகோள்!

கொரோனாவால் பல மாதங்களுக்கு மேலாக பூட்டிக்கிடந்த தியேட்டர்கள் தற்போது மீண்டும் கதவுகளைத் திறந்துள்ளன. இருந்தாலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் வருவார்களா என்றொரு பக்கம், 50% சதவீத இருக்கைகள் மட்டுமே என்பதால் வசூல் வருமா என்றொரு பக்கம் திரைத்துறை திணறி வருகிறது. நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், தான் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, கதை, வசனம் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாகப் பணியாற்றிய ஒத்த செருப்பு படம் லாக்டவுனிற்கு முன் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. …

உடம்பு சரியில்லைனா தியேட்டர் பக்கம் வந்துராதீங்க… பார்த்திபன் வேண்டுகோள்! Read More »