Malayalam

பிரபல நடிகையின் அந்த இடத்தில் கை வைத்த ஆசாமிகள்… நடிகையின் மூன்று பக்க வேதனைப் பதிவு!

கும்பலங்கி நைட்ஸ், ஹெலன், கப்பெலா உள்ளிட்ட மலையாளப் படங்களில் தோன்றிய நடிகை அன்னா பென் ஷாப்பிங் மாலில் இரண்டு ஆண்களால் தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் நான் அடிக்கடி பேசுவதில்லை. ஆனால் இன்று நடந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் கூட்டம் இல்லாமல் தாராளமாக இடம் இருந்த போது இரண்டு ஆண்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர் தற்செயலாக என்னைக் கடந்தபோது என் பின்னல் …

பிரபல நடிகையின் அந்த இடத்தில் கை வைத்த ஆசாமிகள்… நடிகையின் மூன்று பக்க வேதனைப் பதிவு! Read More »

திருமண நாளில் 90’ஸ் காஸ்டியூமில் மனைவியுடன் ஆட்டம் போட்ட பிரபல மலையாள நடிகர்!

மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் தனது 18 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மனைவியுடன் நடமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் இந்திரஜித் சுகுமாரன். இவர் 2002-ம் ஆண்டு பூர்ணிமா நேர காஸ்டியூம் டிசைனரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு பிரார்த்தனா மற்றும் நக்ஷத்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று இந்தத் தம்பதி தங்களின் 18-வது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினர். அதையடுத்து பூர்ணிமா இந்திரஜித் …

திருமண நாளில் 90’ஸ் காஸ்டியூமில் மனைவியுடன் ஆட்டம் போட்ட பிரபல மலையாள நடிகர்! Read More »

அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போடச் சென்ற அசுரன் நடிகை: அப்புறம் என்ன நடந்தது தெரியுமா!?

நடிகை மஞ்சு வாரியர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போடச் சென்றுள்ளது கேரளத்தில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. அசுரன்நடுங்கி நடிகை மஞ்சு வாரியர் இன்று கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடச் சென்றுள்ளார். அப்போது வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச் செல்லவில்லை. அதனால் அவரை அதிகாரிகள் ஒட்டு போட அனுமதிக்கவில்லை. பின்னர் மீண்டும் வீட்டுக்குச் சென்று தனது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வந்து ஓட்டு போட்டுள்ளார். மஞ்சு வாரியர் எப்போதும் தேர்தலில் ஓட்டுபோடத் தவறுவதில்லை. எனவே …

அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போடச் சென்ற அசுரன் நடிகை: அப்புறம் என்ன நடந்தது தெரியுமா!? Read More »

ட்ரெண்டிங்கில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சமீபத்திய பிக்ஸ்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சமீபத்திய ஸ்டைலிஷ் போட்டோஷூட் இணையத்தில் தற்போது வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் வார இதழ் ஒன்றிற்காக எடுக்கப்பட்டவை. மேலும் அந்தப் புகைப்படங்களில் தற்போதைய இளம் ஹீரோக்களுக்கே ஃடப் கொடுக்கும் வகையில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காணப்படுகிறார். ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பை முடித்தபின்னர் மோகன்லால் துபாய் பயணம் சென்றார். அங்கு ஐ.பி.எல் பார்த்தது முதல் சஞ்சய் தத் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியது வரை அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களில் வைரலாகியது. பி …

ட்ரெண்டிங்கில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சமீபத்திய பிக்ஸ் Read More »