ராகவா லாரன்சுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்!

ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் ‘ருத்ரன்’ படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் அறிமுக இயக்குனர் கே பி செல்வா இயக்கத்தில் ருத்ரன் என்ற படத்தில் நடிக்கவிருக்குகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்.
இன்று ப்ரியா பவானி ஷங்கர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு இன்று அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Image

தற்போது ருத்ரன் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ப்ரியா பவானி ஷங்கர் மேலும் பட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.